உலக மனித உரிமைகள் தினமானது 10.12.2012 இன்று மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் கொண்டாடப்பட்டது இதில்இதில் பிரதம அதிதியாக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் kalilu rahuman மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், விழுது நிருவனத்தின பணிப்பாளர், மண்முனை வடக்கு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு வீ. குகதாசன் அவர்களும் கலந்து கொண்டனர்.
. ,இந்நிகழ்வின்போது சிறுவர் உரிமை மேன்பாட்டு உத்தியோகத்தர் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உரையாற்றினார், பெண்களின் உரிமைகள் குறித்து பிரதடமா அதிதி அவர்களும் உரையாற்றினர்-
No comments:
Post a Comment