இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Wednesday, December 12, 2012

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு -12.12.12

01தேசிய சுகாதார வரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார காரியாலத்தினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான பயிற்சி நெறி நடாத்தப்பட்டது .மண்முனை வடக்கு பிரேத செயலாளர் திரு எஸ். கிரிதரன் அவர்களின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ரஞ்சன், சிரேஷ்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர். பிரிவு சுகாதார உத்தியோகத்தர், மாநகரசபை பொதுச்சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது டெங்கு ஒலித்தல் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு எட்படுத்தபட வேண்டு எனவும், டெங்கு நுளம்ம்பினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள், நோய் நிவாரணம் உள்ளிட்ட  தகவல்கள், உரிய வளதாரிகளினால் ,  தெளிவாக கூறப்பட்டது. அத்துடன் உணவு நஞ்சாதல் போன்ற விடயங்கள், குறித்தும் எவ்வாறு உணவை பத்டுகப்பன முறையில் பேணுவது எனவும் விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு போதன வைத்திய சாலை இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் திருமதி கஸ்தூரி அவர்கள் மூலம் இரத்ததானம் குறித்த முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டது.    06 05 02 04

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News