இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Saturday, December 15, 2012

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 18 பள்ளிக் குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

10அமெரிக்காவில் மீண்டும்  நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுன் நகரில் பள்ளி ஒன்றில் மர்மநபர் துப்பாக்கி  சூடு நடத்தினர்.  துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்த 27 பேரில் 18 பேர் பள்ளிக் குழந்தைகள் ஆவர். . 100 சுற்று வரை சுட்டவர் பள்ளியில் பயிலும் குழந்தை ஒன்றின் தந்தை எனத் தகவல் வெளியாகியுள்ளது.   துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீஸ் சுட்டு கொன்று 2 துப்பாகிகளை பறிமுதல் செய்தனர்.

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News