இலங்கையில் சிறுவர் போராளிகள் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததனைத் n;தாடர்ந்து சிறுவர் போராளிகள் முற்று முழுதாக கிடையாது என தெரிவித்துள்ளது.
இலங்கையில் சிறுவர் போராளிகள் தொடர்பான நிலைமைகள் குறித்த அறிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரைவுத் திட்ட யோசனை அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
source - globaltamilnews
1 comment:
Reblogged this on www.babisan2013.com - அன்புடன் வரவேற்கின்றேன் - குகன்.
Post a Comment