ஹட்டன் - டிக்கோயா, போடைஸ் தோட்டத்தைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளார் எனவும் தாயார் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ள நிலையில் அவர் அத்தையின் பராமரிப்பில் இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.சிறுமிக்கு சகோதரர்கள் இருவர் உள்ளனர்.
சிறுமியின் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
சடலம் தற்போது கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(அத தெரண நிருபர்)
Can translate to read in your own language
Friday, December 28, 2012
டிக்கோயாவில் 14 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment