உலகின் மிக பழமையான எலும்பு படிவம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அது மனித குரங்காகவோ அல்லது புர்கா மோரியஸ் என்றழைக்கப்படும் அணில் வடிவ விலங்காகவோ இருக்கலாம் என கருதப்பட்டது. இதற்கிடையே எலும்பு புதை படிவத்தின் |
கணுக்கால் மூட்டு எலும்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அதை வைத்து பார்க்கும் போது தற்போது மரங்களில் தாவி திரியும் விலங்கை போன்று இருந்தது. தனது கணுக்காலை பலவித கோணங்களில் திருப்பி தாவி செல்லக்கூடியவையாக இருப்பது கண்டறியப்பட்டது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WdB-Pw0MnV4#t=0s
அது தற்போது மரங்களில் தாவி பழங்களை பறித்து தின்னும் அணிலை போன்றுள்ளது. எனவே, மனிதனின் முதல் மூதாதையர் அணிலை போன்ற தோற்றம் உடையவராக இருந்திருக்ககூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment