CRPO உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டமானது 22.02.2013 அன்று மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் திரு v . வாசுதேவன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. , இதில் முதல் நிகழ்வாக கூட்டத்தை தலைமை ஏற்று நடத்திய
உதவி மாவட்டச்செயலாளர் அவர்கள் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து கூடிய கவனம் செலுத்து உரிய பிரிவு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும் என்பதோடு போதுமான இணைப்பையும் ஏற்படுத்தி பணியாற்றுமாரும் குறிப்பிட்டதுடன் தொடர்ந்து CRPO இணைப்பாளர் கூட்டத்தை தொடர்ந்து நடாத்தினர். இதில் அவர் குறிப்பிடுகையில் கூட்டத்தின் நோக்கம் குறித்தி தெரிவித்தார் அதில் இணைப்பாளர் என்ற வகையில் திணைக்களத்தினால் சக உத்தியோகத்தர்களிடையே இவ்வாறான இணைப்பை எடடுத்துக் கூட்டம் அவசியம் எனவும் உரிய ஒத்தியோகத்தர்களின் பணிகள் தொடர்பாக கண்காணிப்பை செலுத்தி பணிகளை வினைத்டிரமையுடன் முன்னெடுத்து எமது நாட்டின் சிறர்க்ளது எதிர்கால பாதுகாப்பு உரிமை குறித்து கூடிய கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார் மேலும் உத்தியோகத்தர்களின் கடந்த வருட வேலைகள் , இவ்வருட வேலைத்திட்ட முன்மொழிவுகள், உத்தியோகத்தர்கள் மூகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
No comments:
Post a Comment