இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Saturday, April 6, 2013

ஐரோப்பிய ஒன்றியம், CBM நிதி அனுசரணையுடன் YMCA மட்டக்களப்பில் 04 கிராம சேவையாளர் பிரிவுகளில் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

IMG_2079மேற்படி விடயம் தொடர்பான 04.04.2013 அன்று பி ப. 4.30 மணிக்கு YMCA நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மனநலப்பிரிவு உளமருத்துவ நிபுணர் வைத்தியர் கடம்பநாதன் அவர்கள், வாழைச்சேனை  பிரிவு வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயக்குமார் அவர்கள், 


மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு புவிராஜா, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரான எஸ். அருள்மொழி அவர்கள், YMCA நிறுவன பொதுச்செயலாளர் கலாநிதி D .D டேவிட் அவர்கள், யமக நிறுவன உத்தியோகத்தர்கள், CRPO மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.குறிப்பாக உளசமூக மற்றும் சிறுவர் பாதொகாபு தொடர்பாக மேட்கொள்ளப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டம் ஒரு வருடத்தை கடந்துள்ள நிலையில் உளசமூக மேம்பாடு என்ற வகையில் எவ்வாறான மட்ட்ரத்தை இந்த ஒரு வருட காலப்பகுதியினுள் ஏற்படுத்தி உள்ளது என்ற கேள்வியின் அடிப்படையில் கலந்துரையாடல் தொடர்ந்தது இதன் அடிப்படையில் barefoot counselor என்று பயிற்ச்சி அளிக்கப்பட்டு தற்போது சமூகத்தில் கடமையாற்றும் அத்தொண்டர்கள் சிறு சிறு  பிரச்சனைகளை இனம்காண்கின்றனர் எனவும் அதனை உரிய அதிகாரிகளுக்கு பாரப்படுத்துகின்றனர் எனவும் பயிற்சி அழித்தவர்களும், கண்காணிக்கும் வளவலர்களும் கருத்து தெரிவித்தினர், அதேவேளை பின்தங்கிய பிரதேசங்களான வாகரை போன்ற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும். அத்துடன் போதுமான பிள்ளைகள் அற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. IMG_2082IMG_2078


இதற்கென சமூகத்தின் உள்ள மக்கள் தமது பொறுப்புக்களை தாமே உணர்ந்து கொள்ளாத வரைக்கும் மாற்றங்களை காணுவது கடினம் எனவும், அதேவேளை சமூகத்திற்கான அல்லது சமூக நோக்கு குறித்து பணியாற்றுபவர்களுக்கான பொறுப்புரிமம் என்பதை ஏற்படுத்த வேண்டும் எனவும் Dr  கடம்பநாதன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அத்துடன் இவ்வருடம் சிறுவர் பாதுக்காப்புக்கான பெரியதுரு விளிப்பினர்வை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் மாமாங்கத்தில் நிகழ்வின் தொடக்க நாள் முதல் இறுதி வரை காட்சிப்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது   IMG_2080IMG_2081


 

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News