CRPO உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டமானது மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற இருந்தது தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரது பிரசன்னம் இன்மையால் CRPO இணைப்பாளர் திரு வீ. குகதாசன் தலைமையில் இடம்பெற்றது இதில் UNICEF நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு S . நிமலன், பிளான் ஸ்ரீலங்கா நிறுவன சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் செல்வி வன்னி ரமா அவர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், ECCD மாவட்ட இணைப்பாளர் திரு வீ. முரளீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர் . கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய சரபோ இணைப்பாளர் வர்கள் உத்தியோகத்தர்களின் கடந்த கல வேலைத்திட்ட முன்னேற்ற அறிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் , அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து எதிர்வரும் காலங்களில் மேட கொள்ள இருக்கின்ற வேலைகள் தொடர்பாகவும் கருத்துக்ககளை உரிய பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் CRPO உத்தியோகதற்ற்கள் தமது பிரதேசங்களில் தொழில் ரீதியாக எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்துக்கொண்டார்.
Can translate to read in your own language
Subscribe to:
Post Comments (Atom)
Recent Post
-
சிறுவர் உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமை பற்றிய சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இல...
-
தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிட...
-
குழந்தை-நான் கையை சுட்டுக் கொண்டேன்’ என பரிதவிக்கவிட்டு, சட்டென கன்னம் குழி விழச் சிரித்து, உங்கள் முகத்தில் அசடு வழிவதைப் பார்த்து ரசிக...
-
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்வழியில் வாழவும் உதவுவது அவர்களின் பெற்றோர். இது பெற்றோர்களின் வாழ்நாள் கடமை. ஒவ்வொரு கட்டத்திலும் வளரும் வித...
-
இரண்டாயிரங் காலத்துப் பயிர் "போர்க்களத்தில் 'வாள் வாள்'னு கத்துற அபயக் குரல் கேட்குதே..?" "சத்தம் போடாம வாரும். அது ம...
No comments:
Post a Comment