இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Tuesday, February 5, 2013

மட்டக்களப்பில் தேசிய தினம்

IMG_1476மட்டக்களப்பு மாவட்ட செயகத்தில் 04.02.2013 அன்று மவட்ட செயலாளர் திருமதி பீ. எஸ். எம் . சாள்ஸ் அவர்களின் தலைமையில் மீள் குடியேற்ற  பிரதி அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் பிரதம  அதியாக  கலந்து கொண்டு இலங்கையின் 65 வது  சுதந்திர தின நிகழ்வை சிறப்பித்தார் . நிகழ்வில் மும்மத தலைவர்களின் ஆசியுரையும் இடம் பெற்றது. அத்துடன் ,நிகழ்வின் நினைவாக பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை  பைகளும் வழங்கி வைக்கப்பட்டன .  

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News