பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வு இன்றய தினம் தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைப்பில்மட்.கருவப்பன்கேனி விபுலானந்தா வித்யாலயத்தில் மு. ப. 9.00 மணி தொடக்கம் பி. ப. 1.30 மணி வரை இடம்பெற்றது.
இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு s . கிரிதரன் அவர்கள் தலைமையில் பாடசாலை அதிபர். ஆசிரியர்கள்,.பிரிவு சிறுவர் உரிமை மேம்பட்டு உத்தியோகத்தர் திரு உதயராஜ், உளவளத்துணை உதவியாளர் திரு வினோராஜ், நன்னடத்தை உத்தியோகத்தர் திருமதி T . நிலக்சி CRPO மாவட்ட இணைப்பாளர் திரு வீ . குகதாசன் மற்று வளவாளர்களாக மண்முனை வடக்கு விதாதா இணைப்பாளர் திரு கௌரிவர்தணன் வாழைச்சேனை வைத்தியசாலை உலனருத்துவ நிபுணர் வைத்தியர் ஜோடி ரமேஸ் ஜெயக்குமார் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 12 - 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். இதில் பிரதேச செயலார் அவர்களால் மாணவர்களது ஒழுங்கு தமது இக்கை அடைய முக்கியமானது என்ற தொனிப்பட உரையாற்றினர். CRPO மாவட்ட இணைப்பாளரும் நிகழ்வின் நோக்கமாக கட்டில்மைப்பருவத்தினரின் நடத்திய மாற்றம், வளர்ந்தது வரும் தொழித் நுட்பத்தில் குறிப்பாக இணையத்தினை , கைப்பேசியினை எவ்வாறு பயனுள்ள வகையில் கையாள வேண்டும் என்பது தொடர்பாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தது இவ்விடயங்கள் தொடர்பாக உரிய வளவாளர்களால் நிகழ்வின் தலைஇப்புடன் சம்மந்த்தப்பட்ட வகையில் போதுமான விளக்கம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் 1.30 மணி அளவில் இந்நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment