இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Sunday, December 23, 2012

இருதயபுரம் பங்கு மறைக்கல்வி சிறார்களின் ஒளிவிழா

01இருதயபுரம் பங்கு மறைக்கல்வி சிறார்களின் ஒளிவிழா நிகழ்வானது 23.12.2012  இன்று இருதயபுரம் பங்கு திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில் பங்குத்தந்தை அருட்திரு stranislos  அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலை கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்திரு சுவாமிநாதன் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ,நிகழ்வு வழமைபோல கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் முகமாக சிறார்களின் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது. மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட சிறார்களில் மறைக்கல்வி பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற சிறார்கள், தொடர்ச்சியாக மறைக்கல்வி வகுப்புக்கு வருகை தந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.  (புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)  


02 06 05 04 03      

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News