சிறுவர் நலன் தொடர்பில் மட்டக்களப்பில் உள்ள பிரத்தியேக கல்வி நிலையங்கள், netcafe என்பன மாவட்ட செயலக சிறுவர் நலன்புரி பிரிவு உத்தியோகத்தர்களினால் இவ்வாறான நிலையங்களில் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு உள் மற்றும் வெளிச்சூழல்கள் நல்ல முறையில் பேணப்படுகின்றனவா என்று கண்காணிக்கப்பட்டது.
இதில் உரிய அமைப்பின் உரிமையாளர்களுக்கு எமது உத்தியோகத்தர்களினால் இவ்வமைப்புகளில் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பானது, பொருத்தமானதுமான ஒரு சூழலைக்கொண்டு அமையப்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment