CRPO மாவட்ட இணைபாளர்களுக்கான வேலைத்திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது தேசிய நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி யமுனா பெரேரா அவர்களின் தலைமையில் 03.05.2013 அன்று கொகுவெலயில் அமைந்துள்ள நன்னடத்தை திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மாவட்டத்துக்கு பொறுப்பான CRPO மாவட்ட இணைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் இவ்வருடத்தில் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது இதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென பின்வரும் வேலைத் திட்டங்களுக்காக
01. பாடசாலை இடைவிலகல் பிள்ளைகளுக்கான செயல்திட்டத்திட்கென 294,000 ரூபாவும்
02. கெப்பகரு தெகுரு உதவிக்கென 46,000
03. வைத்திய மற்றும் விபத்து உதவி செயல்திட்டங்களுக்கென 392,00 வும்
04. செனகச சுனாமி உத்வித்திட்டத்திட்கென 75,000 வும்
05. சிறுவர் சமூக வட்டம், சிறுவர் சபை வேலைத்திட்டத்திட்கென 119,00 வும்
06. உலக சிறுவர் தினம், பெண் சிறுமியர் தின நிகழ்வுகளுக்கென 42,000 வும்
07. சிறுவர் உரிமைகள் தொடர்பான கிராம மட்ட வேலைத்திட்டங்களுக்கென 98,000 வும்
08. பிரதேச மட்ட குழு, பிரதேச சிறுவர் சபை செயற்பாடுகளுக்காக 42,000 வும்
09. விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்துவதட்கென 224,00 வும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் இனிதியினை குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு மாத்திரம் செலவு செய்ய வேண்டியதுடன் குறிப்பிடப்படும் உரிய காலப்பகுக்குள் செய்து முடிக்கப்பட் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன்.
ஒவ்விரு மாதத்தின் இறுதிப் பகுத்திக்குள் மாவட்டத்திற்கு CRPOs தமது மாதாந்த அறிக்கைகளையும் அனுப்பி வைக்க வேண்டும் என்பதுடன் அடுத்த மாததத்தின் 05 ஆம் திகதியினுள் மாவட்டத்திட்க்கான அறிக்கரியின மாவட்ட இணைப்பாளர் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
தொடந்து வன்சக்கடத்தல், பிள்ளைகளை வியாபாரம் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக சட்டத்தரணி ஒருவரால், செயலமர்வு ஓன்று நடத்தப்பட்டதுடன் ஜூலை 05 திகதி மடுத்த கூட்டத்தொடர் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டு நிகழ்வு முடிவடைந்தது.
No comments:
Post a Comment